பிரபல சீரியல் நடிகைக்கு பாலியல் வன்கொடுமை.. சக நடிகர்கள் மீது பரபரப்பு புகார்! - livecid

User2
0



மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் திரைக் கலைஞர்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான தகவல்களை ஹேமா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து மொழி திரைத்துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது.

அந்த குழு விசாரணை நடத்தி மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது வழக்கு பதிந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளை நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஒரு பூகம்பம் மலையாள திரையுலகில் வெடித்துள்ளது. திரையுலகினரின் பாலியல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம், மலையாள சீரியல் நடிகை ஒருவர் பகீர் பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.



www.livecid.in Crime News Gallery Tamil Crime News Portal www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Disqus Shortname

Ads 1

Comments System

blogger

Disqus Shortname

Comments system

[blogger][facebook]

Total views

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !