குளத்தில் கேஸ் குடோன் ஊழியர் தவறி விழுந்து பரிதாப பலி - திருவள்ளூர் - Livecid - Crime News Gallery

User2
0


திருவள்ளூர் வீரராகவர் சாமி கோவில் குளத்தில் கேஸ் குடோன் ஊழியர் தவறி விழுந்து பரிதாப பலி :சடலத்தை     தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் மீட்ட திருவள்ளூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்திருவள்ளூர் வைத்திய வீரராகவ சுவாமி திருக்கோயில் குளத்தில் தனியார் சமையல் எரிவாயு நிறுவன குடோனில் பணியாற்றும் எடப்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் இறந்து அழுகிய நிலையில் திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் உதவியோடு சடலமாக மீட்கப்பட்டார் அவரது சடலத்தை  கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருவள்ளூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கேஸ் குடோன் ஊழியர் வீரராகவர் கோவில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்று தவறி விழுந்தாரா? அல்லது குடிபோதையில் ஏதேனும் தவறி விழுந்தாரா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tiruvallur city police are investigating after the body of a Tiruvallur soldier fell into a gas temple pool and died tragically with the help of firefighters.


Yuvaraj, a resident of Edappalayam, who was working in the private cooking gas company Gudon in the Swami Temple pool as a Tiruvallur doctor, was found dead in a decomposing condition with the help of the Tiruvallur Fire and Disaster Rescue Department. His body was taken to the Tiruvallur Government Medical College Hospital.  Did you go fishing in the pond and fail?  Police are investigating whether he fell under the influence of alcohol or something.

Reporter : Ezhumalai

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !