About

 

இந்தியாவின் மிகப்பெரிய மதிகுழுமம் சார்பில் livecid.in என்ற இணையதள செய்தி ஊடகம் இயங்கி வருகிறது.


https://www.livecid.in/ என்ற முன்னணி இணையதளம் தமிழ் வடிவமாக  உள்ளது.

இந்த இணையதள செய்தி ஊடகம், நேயர்களையும் செய்தியாளர்களாக, செய்தி உருவாக்கத்தில் பங்கேற்கச் செய்வதோடு, நிகழ்வுகளை உண்மையாகவும், விரைந்தும் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நேயர்கள் அனுப்பும் செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு பயன்படுத்தப்படும். இதன் மூலம் எங்கள் ஊடகத்தோடு மட்டுமல்லாமல், செய்தி ஆசிரியர்களுடனும், செய்தியாளர்களுடனும் மக்களை தொடர்புபடுத்துகிறது மதி நியூஸ். 

நாட்டின் எல்லா மூலை முடுக்குகளில் இருந்தும், 24 மணி நேரமும் பல செய்தியாளர்கள் இதற்கான செய்திகளை வழங்குகிறார்கள்.    


Livecid.in is an online news media run by India's largest conglomerate.


The leading website https://www.livecid.in/ is in Tamil format.



This online news media aims to make the people as journalists participate in the creation of news and report the events truthfully and quickly. Messages, videos, photos sent by users will be used after verifying their authenticity. Through this Madi News connects people not only with our media but also with news editors and journalists.

A number of journalists from all corners of the country are covering this 24 hours a day.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !