பள்ளி மாணவியை கூட்டு பாலியல் தொல்லை - 80 வயது 28,32 வயது மூன்று காமகொடுரர்கள் மீது போக்சோ - கர்பம் அடைந்த மாணவி - வியப்பில் விழுப்புரம்... www.livecid.in - Livecid - Crime News Gallery - Joint sexual harassment of a schoolgirl - 80 years old 28,32 years old POCSO on three homosexuals - Pregnant student - Surprised ... www.livecid.in - Livecid - Crime News Gallery

User2
1
பள்ளி மாணவியை கூட்டு பாலியல் தொல்லை - 80 வயது 28,32 வயது மூன்று காமகொடுரர்கள் மீது போக்சோ - கர்பம் அடைந்த மாணவி - வியப்பில் விழுப்புரம்... www.livecid.in - Livecid - Crime News Gallery

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தாய்-தந்தையை இழந்த நிலையில் தனது பெரியம்மா ஆதரவில் வளர்ந்து வருகிறார். இவர் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு 08-01-2022 அன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே  முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.


அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அந்த மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறியபடி கூறியுள்ளார்.  இது தொடர்பாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் பெரியம்மா மகன் மோகன் (32), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (80), இளையராஜா (28) ஆகியோர் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அடிக்கடி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த மாணவி கர்ப்பமானாது தெரியவந்தது. 


இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து மாணவியை மேலும் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஆகைால், மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவியை 80 கிழவன் உள்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

English Version

Joint sexual harassment of a schoolgirl - 80 years old 28,32 years old POCSO on three homosexuals - Pregnant student - Surprised ... www.livecid.in - Livecid - Crime News Gallery


 An 11th class student from Ichchankuppam village near Gingee in Villupuram district is growing up with the support of his grandmother after losing his parents.  He is studying in a government school in Vikravandi area.  This student suddenly fell ill on 08-01-2022.  Following this, they were immediately taken to the Mundiyambakkam Medical College Hospital for treatment.
 The doctors then examined the student and found that she was 4 months pregnant.  Relatives were shocked to hear this.  When the student was questioned about this, he told her to cry about the cruelty that had befallen her.  Ginger lodged a complaint at the All Women's Police Station.  The police filed a case and conducted an investigation.


 Various shocking information has been leaked during the police investigation.  The student's great-grandson Mohan (32), Venkatesh (80) and Ilayaraja (28) from the same area often went and raped the student when he was alone at home.  Thus it was revealed that the student was not pregnant. Police have registered a case under the Pokcho Act and arrested 3 persons in this connection.  The three arrested persons were produced in Villupuram court and remanded in custody.  The student was later allegedly raped by some others.  Therefore, some more are said to be likely to be arrested.  The incident in which a schoolgirl was raped by 3 people including an 80 year old has caused great shock in the area.

கருத்துரையிடுக

1கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !