குண்டாஸில் சதமடித்த திண்டுக்கல் மாவட்ட. காவல் கண்காணிப்பாளர்-livecid_news_gallery

User 1
1
குண்டாஸில் சதமடித்த திண்டுக்கல் மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள்..



திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். 

திருட்டு, கொள்ளை வழக்கு 9, ரவுடிகள் வழக்கு 65, கஞ்சா, புகையிலை வழக்கு 16, பாலியல் வழக்கு 11 உள்ளிட்ட 101 வழக்குகளில் தொடர்புடையவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பரிந்துரையால் குண்டர் சட்டம் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.livecid.in

REPORTER
Ezhumalai

கருத்துரையிடுக

1கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Disqus Shortname

Ads 1

Comments System

blogger

Disqus Shortname

Comments system

[blogger][facebook]

Total views

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !