கதிர்காமு வீடியோ அதிரும் டிடிவி தினகரன் ஆபாச லீலைகள் அம்பலம் அமமுக Live CID

Admin
0

கதிர்காமு வீடியோ - அதிரும் டிடிவி தினகரன்-ஆபாச லீலைகள் அம்பலம்-அமமுக!


தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர். கதிர்காமு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். 

இதனால் சபாநாயகர் தனபால் உத்தரவின் படி, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். தற்போது அமமுக சார்பில் மீண்டும் பரிசு பெட்டி சின்னத்தில், பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். 

இந்நிலையில் கதிர்காமு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 37 வயது பெண் ஒருவர் நேற்று புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால் தேனி மாவட்டமே பரபரப்புடன் காணப்பட்டது.

கதிர்காமுவின் ஆபாச லீலைகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெண் ஒருவருடன் கதிர்காமு உல்லாசமாக இருப்பது தெளிவாக தெரிகிறது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் வெளியாகியுள்ளது. 

இந்த விவகாரத்தால் அமமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது தங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதுகின்றனர். எனவே இதுகுறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. 

இந்நிலையில் கதிர்காமு மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


 www.livecid.com  துப்பறியும் விசாரணை தொடரும்
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !