மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S.கதிரவன் பிறந்த நாள் விழா - திருச்சி

User2
0
மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S.கதிரவன் பிறந்த நாள் விழா - திருச்சி 

இன்று 12.10.2021 மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S.கதிரவன் அவர்கள்  பிறந்த நாள் விழாவை கழக நிர்வாகிகள், தொகுதி உடன் பிறப்புகள் மற்றும் பொது மக்களுடன் திருச்சி சமயபுரம் தனலெட்சுமி என்ஜினியரிங் கல்லூரியில்  கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் கொடுக்கப்பட்டது.


#DMKGovt || #MKStalin  || #TNGovt  || #birthday

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !