உள்ளாட்சியில் இளம் தலைவர் வேட்பாளர்கள் முசிறி ஒன்றியம்-திருச்சி- ஒருவர் பத்திரிக்கையாளர் (PRESS) என்பது குறிப்பிட தக்கது

User2
0
உள்ளாட்சியில் இளம் தலைவர் வேட்பாளர்கள் முசிறி ஒன்றியம்-திருச்சி- ஒருவர் பத்திரிக்கையாளர் (PRESS) என்பது குறிப்பிட தக்கது


திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் 33 ஊராட்சிகளை கொண்டது. இந்த 33 ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 178 பேர் வேட்புமனு செய்தனர். 

இதில் 30 பேர் வேட்புமனுவை திரும்ப பெற பெற்றனர். 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மொத்தம் 144 பேர் கலத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
தேர்தல் நாள்: 30-12-2019
குறிப்பாக 23 வயதுக்கு உட்பட்ட  இளம் தலைவர் வேட்பாளர்கள் 4 பேர் உள்ளனர்.
இந்த  நான்கு பேரை பற்றி:

1. சாத்தனூர் ஊராட்சி , பிரகாஷ் வயது 23  , இவர் பத்திரிக்கையாளர் என்பது குறிப்பிடதக்கது(PRESS). சமூக சேவைகளுக்கு மத்திய அரசு இவரை  பாரட்டியுள்ளது .

2. ஜெயங்கொண்டான் ஊராட்சி, அருன் வயது 23,

3. பேரூர் ஊராட்சி , சித்ரா வயது 23

4. கொடுந்துறை ஊராட்சி ,
பானுபிரியா வயது 23, இவர் ஒரு சமூக சேவகி.

இந்த தகவல்கள் அரசின் அதிகார பூர்வமான https://tnsec.tn.nic.in/ இணையதளத்தில் பெறபட்டது.
இளம் தலைவர்கள் வருவதை நாம் அனைவரும் வரவேற்க்க வேண்டியது அவசியம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !