நீதீபதிகளின் தாமதமான தீர்ப்புகளும் காவல்துறையினரின் தரமான பாத்ரூம் சம்பவமும்- குற்றங்கள் பெருக யார் முக்கிய காரணம்?-livecid.com

Admin
0
நீதீபதிகளின்  தாமதமான தீர்ப்புகளும்
காவல்துறையினரின் தரமான பாத்ரூம் சம்பவமும்-
குற்றங்கள் பெருக யார் முக்கிய காரணம்?-livecid.com

#நீதீபதிகளின் #தாமதமான #தீர்ப்புகளும்
*#காவல்துறையினரின் #தரமான #பாத்ரூம்களும்

உதாரணம்

கோவையில் 2010ம்ஆண்டு 10வயது சிறுமி இரண்டு வேன் டிரைவர்களால் கொடூரமாக  கற்பழிக்கபட்டு , சாக்கடையில்  கொல்லப்பட்டார்.உடன் அவரது 12வயது  சகோதரனும்  கொல்லப்பட்டு கிடந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதனால் வெகுண்டெழுந்த காவல்துறை அதிரடியாக ஒருவனை என்கவுண்டர் செய்து இறந்த போன குழந்தைகளின் தாய் தந்தையரின் மனதினையும்,கோவை மக்களின் மனதினையும்  ஓரளவு குளிர வைத்தது-நீதீயை நிலை நாட்டியது.

இரண்டாவது குற்றவாளி  எங்கே போனார் என்று தேடும் போதுதான் நீதீபதிகள் அசூர விசாரணை செய்து தீர்ப்பு வெளியிட்ட கேவளம் வெளி வருகிறது:

1)2010ல் குழந்தை கற்பழிப்பு சம்பவம் நடந்தது

2)2012 அக்டோபரில் கோவை மகிளிர் நீதீமன்றம் குற்றவாளிக்கு   தூக்கு  தண்டனை விதித்து தீர்ப்பளித்தது

3)குற்றவாளி இதனை எதிர்த்து  உயர்நீதீமன்றம் செல்கின்றான்.
  அங்கு அவனுக்கு 2014ம் ஆண்டு தூக்குதண்டனையை         உயர்நீதீமன்றம்  உறுதி செய்கிறது

4)தூக்குதண்டனையை எதிர்த்து   குற்றவாளி உச்சநீதீமன்றம் செல்கின்றான்.அங்கு அவனுக்கு உச்ச நீதீமன்றம் தூக்கு தண்டனையை  ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கிறது.

5)பல கட்ட அரசியல்  மற்றும் மதவாத பிரச்சனைகளை உள்வாங்கி கொண்டே காவல்துறையினர் மீண்டூம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க உச்ச நீதீமன்றம் செல்கின்றனர்

6)கற்பழிப்பு குற்றவாளிக்கு தூக்குதண்டனை வேண்டி காவல்துறை சார்பில் உச்சநீதீமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது

7)கடந்த 7 ஆண்டுகளாக குழந்தை கற்பழிப்பு வழக்கை ஜவ்வாக இழுத்த உச்ச நீதீமன்றம் தற்போது தாமதமாக தூக்குதண்டனை வழங்கியுள்ளது

*அடுத்து குற்றவாளி சீராய்வு என்று சில காலம் இழுப்பான்

*அடுத்து குடியரசுதலைவரிடம் மன்னிப்பு வேண்டி பல காலம் இழுப்பான்

*இன்னும் 6வருடம் கழித்து ஆயுள்தண்டனை வழங்கப்படும்

*அதிலிருந்து ஒரு 10வருடம் கழித்து பொதுமன்னிப்பு என்ற பெயரில் வெளியில் வருவான்

தற்போது சொல்லுங்கள் குற்றங்கள் பெருக யார் முக்கிய காரணம்?

குழந்தை கற்பழிப்பு சம்பவத்துக்கே 9 வருட தாமதமான நீதீமன்ற விசாரணை என்றால் சாதரண செயின் அறுப்பு சம்பவங்களுக்கெல்லாம் என்ன மாதிரியான தண்டனை ??

*எனவே பெண்களிடம் செயின் அறுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கும் காவல்துறையினரின் பாத்ரூமே தரமானது,இதமானது என்பதே சாமானியனின்  எண்ண ஓட்டங்களாக உள்ளது.
------------------------------------------------END--------------------------------------------------------------------
#trending,#liveciddocom,#livecid.com,#livecid,#world,#crimechannel,#CID,LiveCID,livecid,#LIVECID,#sony,ZEE,#007cid,#cid007,#cid,#buddha,#Prakash,prakash,crimechannel,#crimenewsking,#topcrime,#police,#cid,#dig,#citypolice,#TNpolice,#,

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !